உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் விராட் கோலி, இந்த போட்டியில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான டான்பிராட்மேன் மற்றும் சச்சின் ஆகியோரின் சாதனைகளை தகர்க்க இருக்கிறார்.
World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 66.67 % மற்றும் 152 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவும், 58.8 % மற்றும் 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவும் மோதுகின்றன
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா சிறப்பாக விளையாடிவிட்டால், இந்திய அணியின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தடுக்க முடியாது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
Shubman Gill vs Virat Kohli: ஐபிஎல் 2023 சீசனில் சுப்மான் கில்லின் விளையாட்டுத் திறன், 2016ஆம் ஆண்டில் விராட் கோலியின் பிரசித்தி பெற்ற ஆட்டத்தைப் போன்றது என ஆகாஷ் சோப்ரா பாராட்டுகிறார்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருக்கும் 5 முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
IPL 2023 Shubman Gill: இறுதிப்போட்டி நாளை நடைபெறும் நிலையில், குஜராத்தின் அதிரடி வீரர் சுப்மன் கில் ஆரஞ்சு கேப் உடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Gavaskar On Kohli For T20 WC: இந்தியாவின் T20 WC போட்டிகளில் விளையாடும் அணியில் விராட் கோஹ்லி சேர்க்கப்படாமல் போகலாம் என்ற அனுமானங்களுக்கு லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் என்ன சொல்கிறார்?
IPL 2023 RCB vs GT: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆர்சிபி 197 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி கடைசி வரை போராடி 101 ரன்களை குவித்தார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
IPL 2023 Playoff Scenario: ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் பார்க்க வாய்ப்புள்ளதா?
IPL 2023 Virat Kohli: விராட் கோலி 2016ஆம் ஆண்டுக்கு பின் விராட் கோலி சதம் அடித்த நிலையில், போட்டி முடிந்த பின் அவர் வீடியோ கால் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் பிளே ஆப்புக்கான வாய்ப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நீடிக்கிறது.
Virat Kohli: பிளேஆப் பரபரப்பின் நடுவே, நட்சத்திர பேட்டர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ரெஸ்டோ பாரில் முழு அணியினருக்கும் இரவு விருந்து வழங்கியததை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.