குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எடுத்த பெரிய முடிவால் இஷான் கிஷன் அபார சாதனை படைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கு 2வது டெஸ்ட் போட்டி அவரது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
சிறப்பாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, சர்பிராஸ்கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
IND vs WI: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே ஜூலை 12 முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ஷுப்மான் கில்லுக்குப் பதிலாக மற்றொரு வீரர் இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் கேப்டனாகவும், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் இருக்கும் ரோகித் சர்மாவின் இடத்துக்கு அச்சறுத்தலாக இளம் வீரர் ஜெய்ஷ்வால் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் ரோகித் இடம் கேள்விக்குறியாகும்.
India T20I Squad vs West Indies 2023: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ புதன்கிழமை (ஜூலை 5) அறிவித்தது, அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மீண்டும் இடமில்லை.
West Indies Out Of World Cup 2023: இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்தியாவில் நடைபெற உள்ள வரும் உலகக்கோப்பை தொடருக்கே தகுதிபெறவில்லை.
உலக கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணி வீழ்த்திய பிறகு பேசிய அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வான் பீக், இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்ததாக உருக்கமாக தெரிவித்தார்.
ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கொஞ்சம் பிரேக் அவசியம் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.