கடந்த ஆண்டு ஜூலை மாதம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர்
உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 2 ம் தேதி நடைபெற்ற விசாரணையில், வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசிடம் பதில் கோரிய நிலையில், மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது
உங்கள் மொபைல் போனில் WhatsApp ஐ பயன்படுத்தினால், நிச்சயமாக இந்த செய்தியைப் படியுங்கள். உங்கள் மொபைல் தொலைபேசியில் WhatsApp இயங்குவதை நிறுத்தலாம். சில பழைய இயக்க முறைமைகளைக் கொண்ட தொலைபேசிகளில் இந்த சேவை விரைவில் நிறுத்தப்படும் என்று WhatsApp அறிவித்துள்ளது.
உடனடி செய்தியிடல் பயன்பாடு WhatsApp மீண்டும் அதன் தனியுரிமைக் கொள்கையைக் (Privacy Policy) கொண்டுவருகிறது. முந்தைய தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்தன, அதன் பின்னர் அது புதுப்பிக்கப்பட்டது. எங்கள் கூட்டாளர் வலைத்தளமான bgr.in படி, இப்போது புதிய தனியுரிமைக் கொள்கையை அங்கீகரிப்பதற்கான காலக்கெடு மே 15 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்று என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இது சிக்னல், டெலிகிராம் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கு தனது மெசேஜிங் தளத்தில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது.
ஆன்லைன் புகார் போர்டல், நம்ம சென்னை விண்ணப்பம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை உள்ளடக்கி ஏற்கனவே இருக்கும் ‘புகார்கள் நிவாரண முறைக்கு’ வாட்ஸ்அப் சேவை கூடுதல் அம்சமாக அமையும்
டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.
வாட்ஸ்அப் மீண்டும் முரண்டு பிடிக்கிறது. அரசின் சட்டங்களை மீறினால், நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின் நிலை, வாட்ஸ்அப் செயலிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.