2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று சுவிட்சர்லாந்தின் டாபோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Missile Attack: பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
IRCTC Tour Package To Dubai: குறைவான பட்ஜெட் செலவில் வெளிநாட்டுப் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் யாருக்கு தான் கசக்காது? மிகவும் அழகான ஆடம்பரமான துபாய்க்கு ஐஆர்சிடிசியின் அருமையான டூர் பேக்கேஜ்
தனது வரலாற்றில், இது வரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல இடங்களிலிருந்து உதவியைப் பெற்றுள்ளது.
Chalo Lakshadweep: பிரதமர் நரேந்திர மோடி குறித்து மாலத்தீவு தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததையடுத்து ட்ரெண்டிங்கில் உள்ள இந்த #BoycottMaldives ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
2024 Earthquake: புத்தாண்டின் முதல் நாளன்றே ஜப்பானில்155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது, இதில் ஒன்று 7.6 ரிக்டர் அளவு மற்றும் மற்றொன்று 6 ரிக்டர் அளவுக்கு அதிகமானது
Fastest Train: உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல.... இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது
Year Ender: இயற்கை இடையூறுகள் பூமியில் வாழும் உயிரினங்களையும் சுற்றுச் சூழலையும் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மை கொண்டது. உயிரினங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
Foreign Reserve of India:9 பில்லியன் டாலர்களுக்கு மேல் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது, ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.