எரிமலைக்குழம்பு அருகில் ஜாலியாக நீச்சல் அடித்த பெண்

Last Updated : Aug 11, 2016, 05:58 PM IST
எரிமலைக்குழம்பு அருகில் ஜாலியாக நீச்சல் அடித்த பெண் title=

ஹவாய் தீவில் உள்ள கிலியாவோ எரிமலை குழம்பைக் கக்கி வருகிறது. அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் சர்ப் போர்டில் ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் படு நெருக்கமாக அந்த லாவா ஆறுக்கு அருகே போய் வந்துள்ளார்.

கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் போய் திரும்பியுள்ளார் ஆலிசன். அதை தனது பேஸ்புக்கிலும் போட்டுள்ளார். ஆலிசன் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் ஆவார். 

இந்த துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் தனது கேமராவில் கிளிக் செய்துள்ளார். 

Trending News