ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் இம்பால் வட கிழக்கு பகுதியில் இன்று உச்சி மாநாடு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய ராம் நாத் கோவிந்த்;- பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நான்கு நாடுகளில் மல்டி-பிரிவு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, வங்கியின் இணைப்பாக வடகிழக்கு திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
North East is the corridor for so many trade & connectivity projects on Bangladesh, Bhutan, India, Nepal (BBIN) & Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTC) pltaforms: President Ram Nath Kovind at North East Development Summit, Imphal pic.twitter.com/VLe6MJ341J
— ANI (@ANI) November 21, 2017
மேலும், பல வர்த்தக மற்றும் இணைப்புத் திட்டங்களுக்கு உதவியாக வடகிழக்கு உள்ளது. எனவும், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினனார்.