வீட்டுக்கடனுக்கு 0.25% வட்டியை குறைத்தது எஸ்பிஐ வங்கி

Last Updated : May 8, 2017, 03:45 PM IST
வீட்டுக்கடனுக்கு 0.25% வட்டியை குறைத்தது எஸ்பிஐ வங்கி title=

ரூபாய் 30 லட்சத்துக்கும் கீழ் உள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25% (எஸ்பிஐ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதேபோல், 30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு வட்டி 0.10% குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட இந்த  வட்டி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைப்பின் மூலம் இனி வட்டி 8.35% இருக்கும். 

Trending News