70வது குடியரசு தினம்: தமிழ் திரைப்பட தேசபக்தி பாடல்கள் ஒரு பார்வை!!

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான நாளினை மேலும் சிறப்பாக கொண்டாட மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

Last Updated : Jan 26, 2019, 10:33 AM IST
70வது குடியரசு தினம்: தமிழ் திரைப்பட தேசபக்தி பாடல்கள் ஒரு பார்வை!! title=

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான நாளினை மேலும் சிறப்பாக கொண்டாட மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ராஜபாதையில் அனைத்து மாநில அலங்கார வாகன ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 

70 வது குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அந்தவகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் திரைப்படங்களின் ஒலிக்கப்பட்ட சில தேசிய பாடல்கள் என்னனென்ன என்று பார்ப்போம்!!

 

 

 

Trending News