Aditi Shankar Talks About Condition By Her Father : வளர்ந்து வரும் நடிகை, அதிதி ஷங்கருக்கு, அவரது அப்பா போட்ட கண்டீஷன் குறித்த தகவல் தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்திகுத்து விவகாரத்தில், சிசிடிவி காட்சியில் உள்ள நபருடன் கைது செய்யப்பட்டவரின் முகம் பொருந்துவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் அடுக்கடுக்கான அப்டேட்களைக் கூறினார். கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும் இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்களை வரிசையாகக் கூறினார்.
Tamil Cinema 2024 1000 Crores Loss : 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான பல படங்கள் தோல்வியுற்றன. இந்த நிலையில், கோலிவுட் திரையுலகம் பெரும் நஷ்டமடைந்ததை, 2 படங்களை மட்டும் வைத்து மேற்கோள்காட்டி வருகின்றனர். அது எந்த படம் தெரியுமா?
Lokesh Kanagaraj Next Movie Hero : பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
Aghathiyaa Release Date : "ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு"
Sivaji Ganesan Advised Director Bharathiraja : நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாரதி ராஜாவிடம் ‘கட்னா சின்ன வீடு கட்டு’ என அட்வைஸ் செய்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.
Parasakthi Movie Real Life Story Of Student Rajendran : நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் யாருடைய கதை என்பது குறித்த தகவல் வெளியவந்துள்ளது.
Parasakthi Title Controversy : சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிவிப்பும், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் அறிவிப்பும் நேற்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
SK 25 Parasakthi Movie Title Teaser : சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இப்படம் முதல் பாகத்தில் நல்ல சுவாரஸ்ய அனுபவக்கதையைக் கொடுக்க முயன்றது. ஆனால் இரண்டாம் பாதியில் சில கதைகள் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கவில்லை என்று கூறினர். மேலும் இதன் ஓடிடி ரிலீஸ் குறித்துப் பார்ப்போம்.
Actress Abhinaya About Her Boyfriend : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் சில கதைகளின் நடித்து பிரபலமானவர் அபிநயா. இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tharunam Movie Release Date: ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள "தருணம்" படம் ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய மெகாத்தொடரான கெட்டி மேளம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர மெகா தொடர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீகாந்த் என இருவரும் உயிர் இழக்க துளசி கல்யாணம் நின்று போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Ravi Mohan Karathey Babu Film Announcement : தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோக்களாக வலம் வரும் விஜய் ஆண்டனியும்-ரவி மோகனும் தங்களின் பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.