Thalapathy 69 MovieTitle First Look : விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படம், இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Padma Awards 2025: பத்ம பூஷன் விருதை பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த வருடம் டிசம்பரில் கோவாவில் திருமணம் நடந்துமுடிந்தது. திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழுத்தில் புதுத்தாளியுடன் சிவப்பு நிற உடையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
Why Samantha Is Not Acting In Tamil Films : பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, கடந்த 3 ஆண்டுகளில் பெரிதாக தமிழ் படங்களில் தலைக்காட்டவே இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Game Changer Movie OTT Release : ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் ஓடிடியில் வெளியாவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிக்கும் கடைசி படமான இப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த மன வருத்தத்திலிருந்தாலும் மறுபக்கம் விஜய் அரசியல் தொடங்கியது ரசிகர்கள் முதல் தமிழக மக்கள் வரை ஆர்வமாக உள்ளனர். விஜய் நடிக்கும் கடைசி படம் வெளியாவதில் சில மாற்றம்.
Keerthy Suresh Talks About Her Husband : சமீபத்தில் திருமணம் முடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கணவர் குறித்து ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். அவர் பேசிய சில விஷயங்கள் வைரலாகி வருகின்றன.
Kudumbasthan Movie Review : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் மணிகண்டன் நடித்திருக்கும் படம், குடும்பஸ்தன். இந்த படம் இன்று வெளியாகி இருப்பதை தொடர்ந்து, அதன் ட்விட்டர் எக்ஸ் தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
Kollywood Movies Releasing Today In Theatres : தமிழ் திரையுலகின் முக்கியமான சில படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Thalapathy 69 Movie Title : விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹிரோவாக நடித்து வரும் sk25 படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ர்ஸ்ட் லிக் போஸ்ட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அருள்தாஸ் மிஷ்கின் குறித்து பேசி உள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.