Flipkart Big Saving Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் பெரிய தாள்ளுபடி... முந்துங்கள்

Flipkart Big Saving Days Sale: மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல் ஏற்றதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 25, 2024, 01:02 PM IST
  • Flipkart பிக் சேவிங் டேஸ் சேல், 25 டிசம்பர் 2024, அதாவது இன்று வரை மட்டுமே உள்ளது.
  • விற்பனை முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.
  • சலுகைகள் தவிர, இந்த ஸ்மார்ட்போன்களில் கூடுதல் சேமிப்பும் கிடைக்கலாம்.
Flipkart Big Saving Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் பெரிய தாள்ளுபடி... முந்துங்கள் title=

Flipkart Big Saving Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான தள்ளுபடிகளை அளிக்கின்றது. தற்போது பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங்க் டேஸ் சேல் நடந்து வருகின்றது. மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல் ஏற்றதாக இருக்கும். 

Flipkart Sale

Flipkart Big Saving Days Sale விற்பனையில் பல பிராண்டட் மற்றும் ஸ்டைலான போன்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதில் சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G), மோடோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G), விவோ வி40 5ஜி (Vivo V40 5G), ஓப்போ கெ12x 5ஜி (OPPO K12x 5G) மற்றும் ரியல்மி 14x 5ஜி (Realme 14x 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.

Samsung Galaxy S23 Ultra 5G: சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி

Samsung Galaxy S23 Ultra 5G போன் Flipkart Big Saving Days Sale-ல் மிகவும் மலிவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் 47% சேமிக்கலாம்.

சைட்டிக் விலை- ரூ 149999
சலுகை விலை- ரூ 78990
தள்ளுபடி - 47%
மதிப்பீடு - 4.6 ஸ்டார்ஸ்

Motorola G64 5G: மோட்டோரோலா ஜி64 5ஜி

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி64 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சைட்டில் விலை- ரூ 19999
சலுகை விலை- ரூ 16999
தள்ளுபடி - 15%
மதிப்பீடு - 4.2 ஸ்டார்ஸ்

Vivo V40 5G: விவோ வி40 5ஜி

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் Vivo V40 5G மொபைலில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இது ஷாப்பிங் தளத்தில் 13% மலிவாக விற்கப்படுகிறது.

தளத்தில் விலை- ரூ 42999
சலுகை விலை- ரூ 36999
தள்ளுபடி - 13%
மதிப்பீடு - 4.5 ஸ்டார்ஸ்

மேலும் படிக்க | குளிர்காலத்தில் பிளிப்கார்ட் அட்டகாசம்: வெறும் ரூ.3499 -க்கு அசத்தலான கீசர்கள்

OPPO K12x 5G: ஓப்போ கெ2x 5ஜி

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் OPPO K12x 5G 23% குறைவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சைட்டில் விலை- ரூ 16999
சலுகை விலை- ரூ 12999
தள்ளுபடி - 23%
மதிப்பீடு - 4.5 ஸ்டார்ஸ்

Realme 14x 5G: ரியல்மி 14x 5ஜி

Flipkart பிக் சேவிங் டேஸ் சேலில் Realme 14x 5G ஸ்மார்ட்போனை கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் குறைந்த விலையில் சொந்தமாக்கிக்கொள்ளலாம். இந்த புதிய போனை சேலில் 11% மலிவாக வாங்கலாம்.

சைட்டில் விலை- ரூ 16999
சலுகை விலை- ரூ 14999
தள்ளுபடி - 11%
மதிப்பீடு - 4.4 ஸ்டார்ஸ்

Flipkart பிக் சேவிங் டேஸ் சேல், 25 டிசம்பர் 2024, அதாவது இன்று வரை மட்டுமே உள்ளது. ஆகையால், விற்பனை முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. சலுகைகள் தவிர, இந்த ஸ்மார்ட்போன்களில் கூடுதல் சேமிப்பும் கிடைக்கலாம். இதற்கு, வாடிக்கையாளர்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Cars Under 5 Lakh | இந்தியாவில் 5 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கார்களின் விவரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News