ஒடிசா அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீரென காணாமல் போனதால் பதறிய அக்கம்பக்கத்தினர்... குழந்தை எங்கே என தந்தையிடம் கேட்டபோது தெரிய வந்த அதிர்ச்சி தகவல்... பயங்கர சம்பவம் செய்த தம்பதியரை தொக்காக தூக்கிய அதிகாரிகள்... என்ன நடந்தது? இது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்..
மத்திய பிரதேசத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகளை தாக்கி, அவர்களுடன் வந்த பெண் தோழியை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி என்ன?
நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி பள்ளி ஆசிரியர்கள் இருவரைப் பணிநீக்கம் செய்து மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
World Bizarre News: பெண் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் பயிலும் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீரிருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்து, சூடு வைத்து துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றொரு பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.
நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் வார்டன் சோதனை போல சுடரை பாத்ரூமில் மறைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
யூகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூடமா இல்லை வதைக்கூடமா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியையின் வன்முறை இது
துஷ்பிரயோகம் முதல் ஆதிக்க மனப்பான்மை என பல பிரபலங்களின் சில விஷயங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் பிரபலங்களின் வெளிப்பாடுகள் நமது சிந்தனையை தூண்டுகிறது.
அயர்லாந்தில் ரயிலில் அந்நாட்டு பெண் ஒருவர் இந்தியரை பார்த்து உன் நாட்டுக்கு திரும்பிப் போ என்று கூறி திட்டிம் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்களை திட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தில் உள்ள லிம்மெரிக் கோல்பர்ட் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று லிமெரிக் ஜங்கஷனுக்கு புறப்பட்டது. அந்த ரயிலில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் காலியாக இருந்த இருக்கையில் தனது பையை வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.