Wrong Bank Account: தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஒரே வங்கியாக இருந்தால் அனுப்பிய பணத்தை திரும்ப பெறுவது எளிது.
Link Aadhaar Card to Bank Account: வங்கிக் கணக்கு மற்றும் ஆதாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இணைக்க முடியும். இருப்பினும், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனர் வங்கியில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்திருக்க வேண்டும்.
கூட்டுறவுத்துறை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்குத் தேவையில்லாத சில ஆப்கள் இருக்கும், அத்தகைய பயன்பாடுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட சில அப்ளிகேஷன்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம் .
எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம்.
போன்பே வாலட் பயன்படுத்துவதற்கு கேஒய்சி தேவை அல்லது குறைந்தபட்சம் அரசால் வழங்கப்பட்ட ஐடி, பாஸ்போர்ட், என்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்றவற்றின் தகவலை உள்ளிட வேண்டும்.
சேமிப்பு கணக்கிலுள்ள தொகையானது நெகட்டிவாக இருந்தால் கணக்கை மூட குறிப்பிட்ட வங்கி அனுமதிக்காது, நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் கிரெடிட் ஸ்கோரும் மோசமாக இருக்கும்.
அகவிலைப்படி உயர்வின் மூலம் கிடைக்கப்போகும் அதிகபட்ச சம்பளத்தை கணக்கிட்டால், அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ஒவ்வொரு மாதமும் ரூ. 21622 அகவிலைப்படியாக கிடைக்கும்,
March 31, 2022: மார்ச் 31, 2022க்கு முன் பல வரி மற்றும் முதலீடு தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PF Account Update: பிஎஃப் கணக்கில் புதிய வங்கிக் கணக்கை எவ்வாறு சேர்ப்பது என்பதை இந்த பதிவில் காணலாம். சுலபமான வழிமுறைகளின் மூலம் இதை செய்து முடிக்கலாம்.
மொத்தம் 6 வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. உழைக்கும் மக்களுக்கு தனி, முதியோர்களுக்கு தனி, பெண்களுக்கு தனி, குழந்தைகளுக்கு என தனி சேமிப்பு கணக்கு உள்ளது.
ஆட்டோ டெபிட் கட்டண முறையின் கீழ், வங்கிகள் மற்றும் Paytm-Phonepe போன்ற டிஜிட்டல் தளங்களும், பணத்தை டெபிட் செய்யும் முன்னர் வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.
குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகியோரின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை ரூ .900 கோடிக்கு மேல். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு சிறுவர்கள் வங்கியிடம் தகவலை தெரிவித்தனர்.
ரகசியமாக பண முதலீடு செய்வதற்கும் பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான மூன்றாவது பட்டியல் இன்னும் சில நாட்களில் மத்திய அரசுக்கு கிடைக்கும்
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது யுபிஐ கொடுப்பனவுகளுக்கான பே-டு-காண்டாக்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.