Diabetic Diet: : வேகமான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இன்றைய காலத்தில் பலருக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாயம் அதிகரித்துள்ளது. அதில் ஒன்று சர்க்கரை நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
Diabetes Symptoms: நீரிழிவு நோய் ஏற்பட்டால் நம் உடல் காலை வேளைகளில் பல சமிக்ஞைகளை அளிக்கிறது. இந்த அறிகுறிகள் இரத்த சர்க்கரையின் அதிகரிப்புடன் தொடர்புடையவை என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
Diabetes Control Tips: நீரிழிவு நோயில் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
Fruits For Health: கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது...
Diabetes Diet: நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். சீரான உணவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
Home Remedies for Diabetes: நீரிழிவு நோய்க்கு எதிரியாகக் கருதப்படும் இரண்டு விதைகளைப் பற்றி அறியலாம். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், நாள் முழுவதும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
Diabetes Cure: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.
Diabetes Diet: கொய்யாவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவி நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
Diabetic Diet Food List : பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவு ரொட்டி சாப்பிடலாமா? கூடாதா? என்கிற கேள்விக்கான பதிலை இங்கே பெறுங்கள்.
Fruits for Diabetes: இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்தால், நீரிழிவு நோயை ஒருபோதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்த நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.
Urine Odor Disease: சிறுநீரில் அதிகப்படியான துர்நாற்றம் சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் இதை எப்படி அறிவது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.