உடல் எடையை குறைப்பதில் கலோரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறைய கலோரிகளை எரிக்கும் திறன் கொண்ட உணவுகள் 'எதிர்மறை கலோரிகள்' (Negative Calories) எனப்படும்.
Detox Smoothies For Belly Fat: தொப்பை கொழுப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான பிரச்சனையாகிவிட்டது. நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், சில டிடாக்ஸ் ஸ்மூத்தியை உட்கொள்ள வேண்டும்.
How To Remove White Hair: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் தலைமுடி சிறு வயதிலேயே வெள்ளையாக மாற ஆரம்பித்துவிடுகிறது. இந்த பிரச்சனையால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், சில உள்நாட்டு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தீர்வு பெறலாம்.
Weight Loss Food: தற்காலத்தில் ஒவ்வொரு இரண்டாவது நபர் அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நீங்கள் எந்த மாதிரியான டயட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Weight Loss Juices: தற்போது பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். உடல் எடையை குறைக்க எந்தெந்த ஜூஸ்களை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Weight Loss Drink: நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கும் போதெல்லாம், இதற்காக பலவித முயற்ச்சிகளை மேற்கொள்வீரகள். சில நடவடிக்கைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கலாம், சிலவை தோல்வியுற்றிருக்கலாம்.
மலச்சிக்கல் ஏற்படுவோர், என்னென்னவோ வழிமுறைகள் செய்தும் சமயத்தில் எதுவும் கை கொடுக்காமல் போய்விடும். கவலை வேண்டாம், உங்கள் பிரச்சனையை ஒரு சில உடற்பயிற்சிகளின் மூலம் குணப்படுத்தலாம். அவை என்னென்ன தெரியுமா?
நடைப்பயிற்சியினால் நம் உடலில் பல நண்மைகள் உண்டாகிறது என்பது நமக்கு தெரியும். இருந்தாலும் நம்மில் பலர் உடலுக்கு அலுப்பு தரும் என்கிற காரணத்திற்காக நடைப்பயிற்சி மேற்கொள்ளாமலேயே பழகி விட்டோம்.
Diabetes symptoms: உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீரிழிவு நோய் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இது ஒரு நோயாகும், அதன் சிகிச்சை சாத்தியமற்றது, ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
Weight Loss Drink: தொப்பை மற்றும் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் பெரிய பிரச்சனையாகிவிட்டது. கடந்த 2 வருடங்களில் இந்தப் பிரச்னை அதிகமாகிவிட்டது, ஆனால் இப்போது பீதி அடையத் தேவையில்லை, ஸ்பெஷல் பானத்தைக் குடிப்பதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம்.
தற்போது ஒவ்வொரு இரண்டாவது நபரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம் உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான செயல். உடல் எடையை குறைக்க மக்கள் பல மணி நேரம் ஜிம்மில் ஈடுபடுவார்கள். ஆனால் சில சமயங்களில் அதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. எனவே எந்தெந்த உணவுகளை உங்களின் டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Lemon And Salt Benefits For Skin: சருமத்தின் அழகை அதிகரிக்க எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், உப்பு உங்கள் தோலில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
Pomegranate Fruit: தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால், பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எனவே மாதுளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Deficiency Of Vitamin D: வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழப்பதோடு, முடியும் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
Green Vegetables Juice: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை அதிகரிப்பு பிரச்சனை இருந்தால், நீங்கள் சில பச்சை காய்கறிகளின் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த காய்கறிகளை வைத்து வீட்டிலேயே எப்படி சுவையான ஜூஸ் தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
Fennel Seeds: பெருஞ்சீரகம் பல பிரச்சனைகளை நீக்கும் பல பண்புகளை கொண்டுள்ளது. மறுபுறம், நீங்கள் குண்டாக இருந்து, விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் பெருஞ்சீரகத்தின் உதவியை நாடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.