எலும்புகள் வலுவை இழந்தால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்பது என்ற எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மிகவும் பலவீனமானதகாவும், எளிதில் உடையக் கூடியதாகவும் ஆக்கும் ஒரு வித நோய் ஆகும்.
சுவையில் புளிப்பான எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
நாம் மிக சாதாரனமாக எண்ணும் உடல் உபாதைகள் பின்னாளில் மிக பெரிய பிரச்சனைகளாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சில குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருப்பதை தவிற்பது நல்லது.
Skin Scalp Cancer: தலையில் அதிகம் பொடுகு இருந்தால் அது சரும புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா…?
உடல் எடையை குறைக்க சிறந்த உணவுகள்: அதிகரித்த உடல் எடையைக் குறைக்க, எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து, சரியான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்
Dark Circles Home Remedies: முக அழகை கெடுக்கும் கருவளையங்களில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டுமா..? இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை செய்து பாருங்கள் போதும்.
Methi Chai Health Benefits: வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை தோல் மற்றும் முடி உட்பட பலவற்றைக்கு நன்மை பயக்கும். வாருங்கள் இப்போது நாம் வெந்தய டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.