பிரபலங்களின் வீட்டில் யாராவது இறந்தாலோ அல்லது பிரபலங்கள் இறந்தாலோ அவர்கள் வீடுகளில் இனி மீடியாக்கள் ஒளிப்பதிவு செய்ய, அந்த பகுதி காவல் நிலையத்திலும் அவர்களது குடும்பத்திடமும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் குறித்த விசாரணை ஆவணப்படத்தை பிபிசி அரபு வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு அதன் அங்கீகாரம் ரத்து குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
அதானியை காப்பாற்றுவதற்காக நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை பேச விடாமல் தடுக்கும் விகையில் மோடி அரசு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Stock Price Crash And SC Order: அதானி குழுமப் பங்குகளின் பங்கு விலை வீழ்ச்சியடைந்த விவகாரத்தை விசாரிக்க குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்றுள்ளார்
பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன என்றும் RSF-ன் ஆசியா பசிபிக் டெஸ்கின் தலைவர் டேனியல் பேஸ்டர்ட் கூறினார்.
பிளாஸ்டிக் இல்லா சுற்றுச்சூழல் உருவாக்கும் ZEE-யின் முயற்சியை Zee Keralam வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அதாவது இந்த தொலைக்காட்சி தற்போது பிளாஸ்டிக் இல்லாத பணியிடங்களை வழங்கியுள்ளது.
முதல் முறையாக, Zee Digital 100 மில்லியன் தனித்துவமான மாதாந்திர பயனர்களின் அடையாளத்தை பெற்று, செப்டம்பர் 2019 மாதத்தில் காம்ஸ்கோர் இந்தியா தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.