5 Minutes Daily Morning Habits For Success : நாம் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் சில விஷயங்களை தினம்தோறும் செய்தாக வேண்டும். அவற்றை 5 நிமிடங்கள் செய்தாலே போதும்.
Krodhi Aani Month Pournami Pooja : 16 வகையான பேறுகளையும் கொடுக்கும் பெளர்ணமி வழிபாடு. அதிலும் கோடைக்காலத்தின் தாக்கம் குறைந்திருக்கும் இந்த ஆனி மாதத்தில் சிவனை வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்...
Types Of Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று வீட்டில் யாகம் வளர்த்தி செய்யும் ஆயுஷ் ஹோமம் ஆகும்.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அக்ஷய திருதியன்று எல்லோரும் தங்கம் வாங்கும் நிலையில், அவரவர் ராசிக்கு ஏற்றப்படி உலோகங்களை வாங்கினாலே அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Shani Uday 2023: நீதிக் கடவுளான சனி கும்பத்தில் உதயமாகியுள்ளார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனியின் உதயத்திற்குப் பிறகு, சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பணம், தொழில் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் சிக்கலைச் சந்திக்கும் ஐந்து ராசி யார் என்பதை பார்ப்போம்.
பண்டைய எகிப்தியர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு தயாரிக்க பயன்படும் எம்பாமிங் செயல்முறையின் முக்கியமான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்று ஆவணி அவிட்டம் என்னும் இந்த மத சடங்கு பல தரப்பு இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. முப்புரிநூல் என்றும் அழைக்கப்படும் பூணூல் மாற்றும் தினம் இன்று...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.