மாறிவரும் பருவநிலை, மாசுபாடு மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் சரும ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தோல் அமைப்பு, நிறம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதனால்தான் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். சரியான உணவின் உதவியுடன், சருமம் உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் தோல் வெளியில் இருந்து பொளிவாக இருக்கும்.
சரும பராமரிப்பு விஷயங்கள் என்று வரும் போது நம்மளுக்கே தெரியாமல் சில விஷயங்களை செய்வது உண்டு. இந்த விஷயங்கள் தான் நம் சருமத்தை பாதிப்பதோடு சரும பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. எனவே சருமத்தை பராமரிக்க என்ன செய்யலாம் என்பதை அறிவோம்.
Skin Care For Dry Skin: வறண்ட சருமம் என்பது நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே இந்த பிரச்சனை மக்களுக்கு பெரிய தொந்தரவாக உள்ளது. எனவே எளிமையான முறையில் சரும பிரச்சனையை சரி செய்யும் சில வழிமுறைகளை நாம் அறிந்து கொள்வது நமக்கு நன்மை அளிக்கலாம்.
அழகாக திகழ வேண்டும் என யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், நமது அன்றாட வாழ்வில், நமது சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளை அதிக அளவில் உட்கொள்கிறோம். இன்றிலிருந்து இந்த உணவுகளை உட்கொள்வதை குறையுங்கள்... அழகான சருமத்திற்கு என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடையில் முக அழகு குறிப்புகள்: கோடை காலத்தில் முகத்தின் அழகை கவனிப்பது கடினமாகிவிடும், அத்தகைய சூழ்நிலையில் ஐஸ்கியூப் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது அவசியம்.
Beauty Tips: சருமத்தில் பொலிவைக் கொண்டு வருவது கடினம் அல்ல. உங்கள் சருமத்திற்கு ஏற்ப பராமரிப்பு முறையைப் பின்பற்றினால், நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.
வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா...
மாறும் பருவத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? வெப்பமான கோடையில் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் ஆரோக்கிய டிப்ஸ் இவை...
Health Tips: சருமத்தில் பொலிவைக் கொண்டு வருவது கடினம் அல்ல. உங்கள் சருமத்திற்கு ஏற்ப பராமரிப்பு முறையைப் பின்பற்றினால், நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.
பல சமயங்களில் நாம் குளிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பல சரும நல மற்றும் உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.