ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், உடல் பிட்னஸை அதிகரிக்கவும் அல்லது பார்ப்பதற்கு அழகாக இருக்கவும் என பல காரணங்களுக்காக உடல் எடைய குறைக்க பலர் முயற்சிக்கின்றனர்.
Weight Loss Diet: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது எடையையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவும். உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், உடல் எடை குறையும் என்பது உறுதி.
Weight Loss Tips: 1 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் இலைக்கை எப்படி அடைவது என்று அறிந்து கொள்வோம்.
Gluten-free Millets for Weight Loss: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதற்கு பதிலாக, கிளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம்
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி மட்டுமல்லாது, பிஸ்கட், பிரெட் மற்றும் பிற உணவுகள் பொதுவாக நம் அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. கோதுமையில் அதிக அளவு பசையம் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கும்.
உடல் பருமனை குறைக்க பெரும்பாலனோர் தங்களால் இயன்ற வழிகள் அத்தனையும் கடைபிடிக்கிறார்கள் என்றாலும், அவ்வளவு சீக்கிரம் உடல் எடை குறைவதில்லை. ஆனால் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது பல உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உடல் பருமன் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் பல நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மறுக்க முடியாது. உடல் பருமன், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, நரம்பு சம்பந்தமான நோய் போன்ற பபல வகையான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
உடல் எடையை குறைக்க சிறந்த உணவுகள்: அதிகரித்த உடல் எடையைக் குறைக்க, எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து, சரியான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்
பலர், பரபரப்பான வாழ்க்கையால், உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். உங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். உடற்பயிற்சி இல்லாமலும் டயட் இல்லாமலும் உடல் எடையை குறைக்கலாம்.
Food For Weight Loss: உடல் எடையை குறைக்க மக்கள் பல வழிகளை முயற்சித்தாலும், சிலர் இந்த உணவுகளை தவிர்க்காமல் இருப்பதால் ஒல்லியாவதற்கு பதிலாக உடல் எடை அதிகரிக்கும்.
Weight Loss Tips: தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் உடல் பருமன் என்பது பெரும்பாலானோரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது என்றால் மிகையில்லை.
Paneer For Weight Loss: உடல் எடையை குறைப்பது என்பது உணவை கைவிடுவது என்று அர்த்தமல்ல. அத்தகைய சூழ்நிலையில், பன்னீரை ஆரோக்கியமான முறையில் உட்கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்பது தவறான பழக்கம். அதற்கு பதிலாக உடல் பருமை குறைக்க உதவும் சில உணவுகளை சாப்பிடுவதால், உடல் எடை குறைவதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
Weight Loss Spices: உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியுடன், தினசரி உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இந்த விஷயத்தில் நீங்கள் சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் அவரது குழுவினர் உடல் எடையை குறைக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆரோக்கியமான உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன, அவை அதிகப்படியான கலோரிகள் இல்லாமல் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. ஆரோக்கியமான உணவை உண்பவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்பவர்களை விட குறைவான கலோரிகளை உட்கொள்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.