மும்பையில் 26-11-2008 அன்று நடந்த கொடூர தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணமாக இருந்தவர் ஹபீஸ் சயீத்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கில் ஹபீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 போரையும் பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. ஹபீஸ் மற்றும் அவரது இயக்கத்தினர் 37 நபர்களையும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதில், ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை அரசு ரத்து செய்தது.
Lahore Court refuses to extend house detention of terrorist Hafiz Saeed: Pakistan media pic.twitter.com/66qvz3LZVC
— ANI (@ANI) November 22, 2017