ரயில்வே வழங்கிய மாஸ் செய்தி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. உடனே படிக்கவும்

IRCTC Tour Package: IRCTC சமீபத்தில் பஞ்ச தேவாலயம் பயணம் செய்ய ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காணிபாக்கம், திருச்சானூர், திருப்பதி திருமலை கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு சுற்றுப்பயணத்தின் விவரங்களை அறியலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 14, 2023, 02:53 PM IST
  • உணவு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளை IRCTC செய்யும்.
  • பயணிகள் ஸ்லீப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் பயணிக்கலாம்.
  • சுற்றுலா முன்பதிவு ஆன்லைனில் செய்யலாம்.
ரயில்வே வழங்கிய மாஸ் செய்தி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்..  உடனே படிக்கவும் title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜின் விவரம்: மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நீங்களும் இந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்று பிளான் சேதுகிக்கொண்டு இருந்தால் உடனடியாக இந்த செய்தியை படிக்கவும். இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது ஐஆர்சிடிசி தினம் தினம் பல புதிய டூர் பேக்கேஜ்களை கொண்டு வருகிறது, இதில் மத வழிபாட்டுத் தலங்களும் அடங்கும். அதன்படி தற்போது ஐஆர்சிடிசி இந்தத் தொடரில், 'பஞ்ச தேவாலயம்' என்கிற பெயரில் புதிய டூரை உருவாக்கியுள்ளது. வை இயக்கப் போகிறது. இந்த பேக்கேஜ் மூலம் காணிபாக்கம், திருச்சானூர், திருப்பதி திருமலை கோவில் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் 5,170 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. வசதியைப் பற்றி பேசுகையில், இந்த டூர் பேக்கேஜில், உணவு மற்றும் வண்டி வசதி ஆகியவை வழங்கப்படும்.

ஐஆர்சிடிசி பஞ்ச தேவாலயம் பேக்கேஜ்:
ஐஆர்சிடிசி இந்த பேக்கேஜ் குறித்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான "{https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHH035"} இல் பதிவிட்டுள்ளது. இந்த பேக்கேஜ் செப்டம்பர் 26, 2023 அன்று திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து பிக்அப் செய்யப்படும். இந்த பேக்கேஜ் 1 இரவு மற்றும் 2 பகல்களுக்கு இருக்கும். இந்த பயணத்தின் போது உணவு, பானம் மற்றும் வண்டி வசதி பற்றிய கவலைப்பட வேண்டியதில்லை. இந்த பயணம் ஐஆர்சிடிசி மூலம் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க | கடனை கொடுத்த பின்பும் வீட்டு பத்திரங்கள் கிடைக்கவில்லையா? ரிசர்வ் வங்கி புதிய ரூல்

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்:
பேக்கேஜ் பெயர் – பஞ்ச தேவாலயம் (SHH035).
டெஸ்டினேஷன் கவர் - காணிபாக்கம், திருச்சானூர், திருப்பதி திருமலை கோவில் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி கோவில்.
சுற்றுப்பயணம் எத்தனை நாட்கள் நீடிக்கும் - 1 இரவு மற்றும் 2 பகல்கள் அடங்கும்.
புறப்படும் தேதி - செப்டம்பர் 26, 2023
உணவுத் திட்டம் - 1 காலை உணவு
பயண முறை - ரோட் வழியாக கூட்டிச்செல்லப்பாடுவீர்கள்.

டூர் பேக்கேஜின் கட்டணம் விவரம்:
டூர் பேக்கேஜ்களுக்கு கட்டணம் மாறுபடும். இதோ முழு விவரம்.







ஒரு நபருக்கான பேக்கேஜ் கட்டணங்கள்: (1 முதல் 3 பயணிகள்)          
வகை சிங்கிள் ஷேரிங் ட்வின் ஷேரிங் டிரிபிள் ஷேரிங் படுக்கையுடன்
(5-11 yrs)
படுக்கை இல்லாமல் (5-11 yrs)
கம்ஃபர்ட் ₹ 16230/- ₹ 9120/- ₹ 7160/- ₹ 4260/- ₹ 3820/-
ஒரு நபருக்கான பேக்கேஜ் கட்டணங்கள்: (4 முதல் 6 பயணிகள்)          
வகை ட்வின் ஷேரிங் டிரிபிள் ஷேரிங் படுக்கையுடன்
(5-11 yrs)
படுக்கை இல்லாமல் (5-11 yrs)  
கம்ஃபர்ட் ₹ 5970/- ₹ 5760/- ₹ 4260/- ₹ 3820/-  
ஒரு நபருக்கான பேக்கேஜ் கட்டணம்: (7 முதல் 10 பயணிகள்)          
வகை ட்வின் ஷேரிங் டிரிபிள் ஷேரிங் படுக்கையுடன்
(5-11 yrs)
படுக்கை இல்லாமல் (5-11 yrs)  
கம்ஃபர்ட் ₹ 5370/- ₹ 5170/- ₹ 4260/- ₹ 3820/-  

மேலும் படிக்க | கடனை கொடுத்த பின்பும் வீட்டு பத்திரங்கள் கிடைக்கவில்லையா? ரிசர்வ் வங்கி புதிய ரூல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News