CBSE 10th & +2 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...

CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2018, 08:37 AM IST
CBSE 10th & +2 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...  title=

CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன...

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் CBSE அதிகாரப்பூர்வமான இணையதளமான cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த பதிவில், CBSE 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி  மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகள் ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய தெளிவான தகவல்களை பெற cbse.nic.in ஏற்ற இணையத்தை பார்க்கவும். 

 

Trending News