Amazon Great Freedom Festival Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல், நாட்டின் மிகப் பெரிய மற்றும் அனைவருக்கும் விருப்பமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான அமேசானில் இன்று அதாவது ஆகஸ்ட் 6, 2022 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10, 2022 வரை நடைபெறும் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை மலிவாக வாங்கலாம். நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உங்களுக்காகவே இந்த விற்பனையில் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் பெறலாம்.
Amazon Prime Day 2022: மின்னணு சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அமேசான் பிரைம் டே 2022 விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது.
Vivo Y53s 5G Amazon Offer: அசல் விலையான 23 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விவோவின் அசத்தலான ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
புதுடெல்லி: Mobile Savings Days என்ற சிறப்பு ஸ்மார்ட்போன் விற்பனையானது, பிரபல இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் இன்று முதல் மார்ச் 22, 2022 முதல் தொடங்கியுள்ளது, இதில் உங்களுக்கு அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் அற்புதமான ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில், இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சில சலுகைகளைப் பற்றி இன்று காண உள்ளோம்.
108MP கேமரா 120W ஃபாஸ்ட் சார்ஜிங் 5000mAh பேட்டரி 12ஜிபி ரேம் அம்சங்கள் Xiaomi 11T Pro 5G அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட் விற்பனையில் வழங்குகிறது.
Xiaomiயின் சமீபத்திய 5G ஃபோன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட் (Amazon Fab Phone Fest Sale) விற்பனையில் நல்ல சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஃபோன் 108MP கேமராக்கள், 12GB வரை ரேம் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குகிறது.
Amazon sale: அசுஸ் பிராண்ட் டேஸ் என்ற சிறப்பு மடிக்கணினி விற்பனை மார்ச் 8 வரை அமேசானில் உள்ளது. இதில் Asus இன் அனைத்து மடிக்கணினிகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.
Amazon.in இல் 'ஹோம் ஷாப்பிங் ஸ்ப்ரீ'யின் போது, வாடிக்கையாளர்கள் Samsung, LG, Wipro, Home Centre, Duroflex மற்றும் பலவற்றை மிகக் குறைவான விலையில் வாங்கலாம். ..
Fab Phones Fest என்ற பெயரில் அமேசானில் பிப்ரவரி 25 முதல் விற்பனை நடைபெறுகிறது, இதில் உங்களுக்கு அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் சம்மர் அப்ளையன்சஸ் ஃபெஸ்ட் என்ற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது, இதில் ஏசிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்ற அனைத்து குளிரூட்டும் சாதனங்களிலும் நீங்கள் தள்ளுபடி பெறுவீர்கள்.
இ காமர்ஸ் இணையதளமான அமேசானில் ஒரு சிறப்பு அமேசான் எலக்ட்ரானிக்ஸ் கிளியரன்ஸ் சேல் நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இது போன்ற பல பொருட்களுக்கு குறைந்தபட்சம் 48% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amazon Great Republic Day Sale: Great Republic Day Sale அமேசானில் தொடங்கியது. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருந்தால் இதுவே சரியான நேரம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.