7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மிகப்பெரிய புதுப்பிப்பு வெளிவந்துள்ளது. இது அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்த புதுப்பிப்பாகும்.
7th Pay Commission: அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 56% ஆக அதிகரிக்கும்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது பல காரணிகளை சார்ந்துள்ளது. விரிவான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance Calculation: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரம் மாற்றப்படுமா? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.
7th Pay Commission: பிப்ரவரி மாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய ஊழியர்கள் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.
7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு முன்பும், தீபாவளி நேரத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டது.
7th Pay Commission: தற்போது 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நம்பர் மாத ஏஐசிபிஐ எண்களில் மாற்றம் ஏதும் இல்லாமல் அக்டோபரில் இருந்தது போலவே 144.5 புள்ளிகளிலேயே உள்ளது.
7th pay commission: புத்தாண்டில், 7வது ஊதியக் குழுவின் படி, ஜனவரி 2025-க்கான டிஏ உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் தொகை ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் புத்தாண்டில் மீண்டும் ஒரு முறை உயரவுள்ளன.
7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அதன் மூலம் ஊழியர்கள் பெரிய அளவிலான ஊதிய உயர்வை பெறுவார்கள். இது ஊழியர்களின் மொத்த சம்பள அமைப்பிலும் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வரும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அதாவது ஜனவரி 2025 இல் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஜனவரியில் அகவிலைப்படியில் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த அதிகரிப்பு காணப்படலாம்.
7th Pay Commission: ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முதல் டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது அதிகரிப்பு ஜூலையில் செய்யப்படுகின்றது.
7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA), அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது.
7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
6th Pay Commission: 6வது ஊதியக் குழுவின் கீழ் பழைய ஊதிய விகிதத்தின்படி இன்னும் ஊதியம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance), அடிப்படை ஊதியத்தில் 239% -இலிருந்து 246% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.