ஒரு விசியத்தை அவர் தெளிவுப்படுத்தி விட்டார். அதாவது இந்த ஐபில்எல் தொடருடன் அவர் ஓய்வு பெறப்போவதில்லை. அடுத்த வரும் தான் அதற்கான வாய்ப்பு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஐபிஎல் சீசனில் தோனியின் பேட்டிங் எதிர்பார்த்தப்படி இல்லை என்றும், அதேவேளையில், சிஎஸ்கே (Chennai Super Kings) கேப்டனுக்கு 40 வயதாகிவிட்டது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று ஹாக் கூறியுள்ளார்.
ராபின் உத்தப்பா ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னால் முடிந்தபோதெல்லாம், முடிந்த விதத்தில் அவர் அணிக்கு தன் பங்களிப்பை அளிக்கிறார்.
IPL2021 CSK VS RCB: தோனி தலைமையிலான சிஎஸ்கேக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியின் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
பணம் கொழிக்கும் விளையாட்டு ஐபிஎல். இதில் பல நாட்டு வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டு அணிகளுக்காக விளையாடுகின்றனர். ஐபிஎல்லில் அதிக வருமானம் பெறுபவர் யார் தெரியுமா?
Mahendra Singh Dhoni: டி 20 உலகக் கோப்பைக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக (mentor) நியமிக்கப்பட்டது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி தோனி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக உள்ளது. இந்திய அணியில் ஒரு மெண்டராக தோனி இணைந்திருப்பது அணிக்கு அதிக பயன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய அணியில் 'மாஹி ஃபேக்டர்', அதாவது தோனியின் தாக்கம் எந்த வகையில் இருக்கும் என்பதைக் காணலாம்.
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 2021 போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்படுவதற்கு முன்பு சிஎஸ்கே அணி, புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இது தற்போது தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட போட்டிகளில், CSK வீரர்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கும்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இரண்டாவது டெஸ்டின் போது கேப்டனுடன் முறையான சந்திப்பை நடத்தினர், இதில் டி 20 உலகக் கோப்பை தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
எம்.எஸ். தோனி விரைவிலேயே ஒரு பீர் விளம்பரத்தில் காணப்படுவார். செவன் இங்க்ஸ் ப்ரூஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் COPTER 7 BEER என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி நடிகர் விஜய்யை இன்று ஒரு திரைப்பட ஸ்டூடியோவில் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து வெரிஃபைட் செய்யப்பட்டதற்கான ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
கேப்டன் கூழ் என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி (Mahendra Singh Dhoni) போன்ற ஒரு சிறந்த வீரர் அணியில் இருக்கும் போது, அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை, அந்த இடத்தில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.