Tamil Nadu government, Pongal gift amount: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நம் வயிற்றுக்கு செல்லும் சர்க்கரை கொழுப்பாக மாறுகிறது என்பதில் இருந்து நமது உடலுக்கு சர்க்கரை எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் யூகிக்க முடியும், இதன் காரணமாக நமது கொழுப்பு அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் வியக்கத்தக்க வகையில் 5 அதிசய மாற்றங்களைக் காணலாம்.
No Sugar Challenge: நோ சுகர் சேலஞ்சுக்கு நீங்கள் தயாரா? ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் (No Sugar Challenge) நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்தினால், அதன் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். இது ஆல்கலாய்டுகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாகும். முளைக்கட்டிய வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
No Sugar Diet: சர்க்கரை சாப்பிடுவது உணவின் சுவையை அதிகரிக்கும் அதே வேளையில், சர்க்கரை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால் ஒரு மாதம் சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தால், உங்கள் உடல் நிலை எப்படி மாறும் என்பதைத் தெரிந்துக் கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்....
வெப்பநிலை குறைவாக இருக்கும் சமயத்தில் பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் அதிக இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கின்றனர். இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
நீண்ட காலம் இளைமையோடு இருக்க விரும்பினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும் விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும்.
தேனும் சரி, சர்க்கரையும் சரி இரண்டுமே பொதுவாக இனிப்பு சுவையை தான் தருகிறது, ஆனால் ஆரோக்கிய ரீதியாக சர்க்கரையை விட தேன் தான் சிறந்தது என்று கூறப்படுகிறது.
அன்றாட வாழ்வில் பொதுவாக இதயம், நுரையீரல் மற்றும் கண்கள் என இவற்றை அதிக அளவில் கவனித்து க்கொள்கிறோம். ஆனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மறந்து விடுகிறோம்.
சர்க்கரை வணிகத்துடன் தொடர்புடைய அனைவரும், சர்க்கரை இருப்பு குறித்த தகவல்களை செவ்வாய்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என உணவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No Sugar Diet: நீங்கள் நோ சுகர் டயட்டை பின்பற்றுகிறீர்களா? அல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படி என்றால் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
Coconut sugar Vs Regular Sugar: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக உள்ளது. ஆனால் தேங்காய் சர்க்கரை உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது.
No Sugar Diet: நீங்களும் நோ சுகர் டயட்டை பின்பற்றுகிறீர்கள், அல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என்றால், சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
அதிகப்படியான இனிப்புகள் உங்கள் பற்களை சேதப்படுத்தும். உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யலாம். அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்
No Sugar Challenge For 30 Days: நீங்கள் ஒரு மாதத்திற்கு உணவில் இருந்து சர்க்கரையை நீக்கினால், உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் மிகவும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஒரு ஆரோக்கியமான நாளைத் தொடங்க திட்டமிடுவது அவசியம். இருப்பினும், நம்மில் பலருக்கு சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது, அவை வெறும் வயிற்றில் சிறந்த தேர்வாக இருக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஏழு உணவுகளை தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.