Shukra Gochar 2023: மேஷத்திற்கு பெயரும் சுக்கிரன், செல்வம், கல்வி, சுகபோகங்கள், காதல், காமம், அன்பு, பண்பு என பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். இன்னும் 11 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் நேரிடும்
Blessings Of Goddess Mahalakshmi: பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் ராசி நிர்ணயிக்கப்பட்டு, அந்த ராசியிலிருந்து அந்த நபரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிந்து கொள்வது எளிதாகிறது.
Shukra Mahadasha And Remedies: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாகவோ, தோஷத்தைக் கொடுப்பவராகவோ இருந்தால், ஆண்களின் பாலியல் சக்தி பலவீனமடையும். பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம்
Effect of Rajayogam: நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சஷ, மாளவ்யா மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்கள் உருவாகின்றன. நான்கு ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் உருவாகும்.
Shukra Gochar: சுக்கிரனின் இந்த மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Massi Tamil Month Predictions 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன்
Sun Transit In Aquarius 13 February 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன்
Venus Transit 2023: கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இதனால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. செல்வம், ஆடம்பரம், அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் சனியின் ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளார். ஜனவரி 17 முதல் கும்ப ராசியில் சனியும் பெயர்ச்சியாகியுள்ளார். சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்துள்ளதால், கும்ப ராசியில் சனி - சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது.
Saturn Venus Conjunction: ஜனவரி 17ஆம் தேதி சனி பெயர்ச்சியாகி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன் பிறகு ஜனவரி 22ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்துள்ளார். இந்த வகையில் நீதிக் கடவுளான சனியின் ராசியான கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடந்துள்ளது. இந்த சேர்க்கை மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Saturn Venus Conjunction: சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அனைத்து 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த சேர்க்கையால் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும்.
Venus Transit: அடுத்த 23 நாட்களுக்கு சுக்கிரனின் அருளால் 5 ராசிக்காரர்களுக்கு பணமும், மகிழ்ச்சியும், அன்பும் மிக அதிகமாக கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit 2023: 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியன்று, மீன ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். சுக்கிரனின் பெயர்ச்சியால் உருவாகும் யோகம் பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும்.
Shukra Shani Yuti 2023: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரன்-சனி ஒன்று சேரும் இந்த அபூர்வ யோகத்தால் 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்; வீட்டில் பண வரவு அதிகரிக்கும்
Venus Transit in 2023: 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிப்பார். பிப்ரவரி 15 அன்று, சுக்கிரன் தான் உச்சம் பெறும் ராசியான மீனத்தில் நுழையப் போகிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும்.
Venus Transit: பிப்ரவரி 15ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Venus Transit Effects: கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் கிரகங்களின் சஞ்சாரத்தால் அனுகூலமான விளைவுகளை பெறுகிறார்கள். சில ராசிக்காரர்கள் இன்னல்களை சந்திக்கிறார்கள்.
Venus Transit in 2023: சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகத்தால் அபரிமிதமான பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.