விஜய் சேதுபதியை போக்சோவில் கைது செய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்

பேட் கேர்ள் திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தப் படத்தை பாராட்டும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார்.

Trending News