சுற்றுலா விமானம் விபத்து... பரபரப்பு வீடியோ

ஜார்க்கண்டில் சுற்றுலாக்காக பயன்படுத்தும் விமானம் குடியிருப்பு கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து 14 வயது பயணியும், விமானியும் படுகாயமடைந்தனர். அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Trending News