வேலூரில் அவசரமாக தரையிறங்கிய இராணுவ ஹெலிகாப்டர்

தமிழகத்தின் வேலூர் பகுதியில் அவசரமாக தரையிறங்கிய இராணுவ ஹெலிகாப்டர்

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2018, 04:13 PM IST
வேலூரில் அவசரமாக தரையிறங்கிய இராணுவ ஹெலிகாப்டர் title=

தமிழகத்தின் வேலூர் பகுதியில் அவசரமாக தரையிறங்கிய இராணுவ ஹெலிகாப்டர். காரணம் குறித்து தகவல் தெரியவில்லை. இந்த இராணுவ ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரை இறங்கியது. இதை அறிந்த மக்கள் இந்த ஹெலிகாப்டர் காண குவிந்துள்ளனர்.

 

 

Trending News