இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம்!

Last Updated : Sep 2, 2017, 05:57 PM IST
இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம்! title=

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

டெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியாவின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் மூன்று நாள் கூட்டத்தில் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் எதிராக பலரும் அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளனர், இதுவே இவரது நீக்கத்திற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை ஹாக்கி உயர்மட்ட குழு இயக்குனர் டேவிட் ஜான் தற்காலிக பயிற்சியாளராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News