கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 120 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரத்து 663 குடியிருப்பு மனைகள் மற்றும் 26 வர்தக பயண்பாட்டு மனைகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக சொகுசு க்ளப் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து ஜி ஸ்கொயர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருந்தார் அப்போது, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் எதிர்காலத்தில் சுய சார்பின் தனி உலகமாகவே அமையும் எனக்குறிப்பிட்டார்.
மேலும், ஜி ஸ்கொயர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நோக்கம் சென்னையில் உள்ள ஈசிஆர்போல் கோவையை மாற்ற வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அங்கு உயர்தர பள்ளிக்கூடங்கள், உணவகங்கள், அத்தியாவசிய வசதிகள், போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெரும் எனக்கூறினார்.
இந்த திட்டத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள பகுதி, அங்கு வந்து செல்லும் மக்கள் என பலரும் பயனடைவார்கள் என தெரிவித்த ஈஸ்வர், முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார். மேலும
மேலும் படிக்க | மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்ட கர்நாடக அரசு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR