Bad Food Habits vs Immunity: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை, ருசிக்காகவும் ஆசைக்காகவும் சாப்பிட்டு வரும் பழக்கம் அதிகமாவதால், நோய்கள் உடலை பதம் பார்க்கின்றன
Cardiovascular Disease Foods: ஆண்டுதோறும் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் இருதய நோய்களால் இறக்கின்றனர். பெரும்பாலான CVD இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்படுகின்றன
Top 8 Weight Loss Tips With Fresh Juices: தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்த பிறகு, அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு உண்டு
Uric Acid And Health: ப்யூரின் நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் யூரிக் அமிலம் அதிகமாகிறது. இது படிக வடிவில் மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
Do NOT Pressure Cook These Food Items: பிரஷர் குக்கரில் சமைத்தால் சில உணவுகள் தீயவிளைவுகளை ஏற்படுத்தும், புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல்
Flour For Diabetic Patients To Control Blood Sugar: இந்தியர்கள் அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால், கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாவுகள் பல உள்ளன
Healthy Life VS Garlic: பூண்டின் நன்மைகளுடன் வேறு எந்த உணவுப் பொருளுமே போட்டி போட முடியாது! சமைத்தாலும், பச்சையாக சாப்பிட்டாலும் வறுத்து சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது பூண்டு
Tips For Healthy Heart: ஊட்டச்சத்துக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கூடுதல் சர்க்கரைகள் உள்ள உணவுகள் இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
Ragi Keeps you Young: அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் ராகியில் உள்ளது. அதிலும் ராகியில் உள்ள புரத தன்மை தனிச் சிறப்புமிக்கதாகும்
Fruits For Diabetes: இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் நோய் சர்க்கரை நோய். உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவுஅதிகரிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது
Health Alert: சில உணவுகளை சமைத்த பிறகு மீண்டும் சூடாக்கினால் விஷமாகும் என்றால், சில உணவுகளை சமைத்தாலே, அவை நஞ்சாவிடும். எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.