சைனஸிலிருந்து விடுப்பட இந்த வகையான குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். சைனஸ் பிரச்சனைகள் அனைவருக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. மன உலைச்சல் காரணங்கள் மற்றும் உணவு பழக்க முறைகள் இவற்றை அதிகமாக பாதிக்கிறது. மேலும் இதுக் குறித்து பார்க்கவும்.
குளிர்காலத்தில் உடலை வெப்பமாக வைத்திருக்க இந்த வகை நட்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இதுபோன்ற நட்ஸ் நாளொன்றுக்குத் தினமும் அளவாகச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடன் மேம்படுத்த முடியும். இது குறித்து முழுமையாக இங்குப் பார்ப்போம்.
தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேகத்தில் நடப்பது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்து விடலாம். இந்நிலையில், நடைப்பயிற்சியை சுவாரஸ்சியமாக மாற்றும் ஒரு புதிய முறைதான் "6-6-6 விதி"
How Actor Dhanush Is Always Lean : பிரபல நடிகர் தனுஷ், திரையுலகிற்கு வந்த நாளில் இருந்து இன்றுவரை ஒல்லியான தேகத்துடனே வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புத உணவு. அனைவருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன.
மலச்சிக்கல் ஏற்படும் நேரத்தில் உடனடி தீர்வு காண சில உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக உணவுப் பழக்கம் என்பது நேரம் தவறிச் சாப்பிடுவதால் ஏற்படும் அல்லது ஜீரணமாகாமல் இருக்கும் உணவைச் சாப்பிடுவது போன்றவற்றினால் ஏற்படும் மலச்சிக்கல் சாதாரணமாக மக்கள் நினைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் உடனடி தீர்வு காண விரும்பினால் கீழ் உள்ளவற்றைப் பின்பற்றவும்.
Weight Loss Drink: உடல் எடையை குறைப்பதில், உடல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்றாலும், நமது டயட் சரி இல்லை என்றால், எந்தவிதமான பலனும் இருக்காது. எனவே, நமது தினசரி பானங்கள் மற்றும் உணவுகள் தேர்வு விஷயத்தில், கவனம் தேவை.
Health Tips For Weight Loss: அடிவயிறு கொழுப்பையும், இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை விரைவாக குறைக்க இந்த நான்கு விஷயங்களை காலையில் எழுந்த உடன் செய்ய வேண்டும்.
Health Benefits of Ginger: இஞ்சி உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயுர்வேதத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டும்.
தைராய்டு சுரப்பி தொடர்பான கோளாறுகள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இதில் இருந்து நிவாரணம் பெற சில உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அரிசி கோதுமைக்கு பதிலாக, குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
Ayurvedic Home Remedies For Cough and Cold: இந்த காலத்தில் பலர் சளி, இருமல், காய்ச்சல் வைரஸ் தொற்றுகள் ஆகிய காரணங்களால் சிரமத்தில் உள்ளனர். மாறிவரும் வானிலை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
Benefits Of Peanuts: பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற விலை உயர்ந்த உலர் பழங்களுக்கு இணையான சத்துக்களை கொண்ட வேர்க்கடலை என்னும் நிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்களை அடையலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.