2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாரம்பரியப்படி தயிர் - சர்க்கரை ஊட்டினார்.
உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும்.
நீரிழிவு நோயாளிகள், தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், இதயம் சிறுநீரகம் கண் போன்ற முக்கிய உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
Home Remedies for Bloating: செரிமான பிரச்சனைகளில் மிக முக்கியமானது வயிற்று உப்புசம். பெரும்பாலானவர்களுக்கு உணவு சாப்பிட்ட உடனேயே இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
How To reduce Double Chin: இரட்டை கன்னம் கொழுப்பைக் குறைப்பது மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதும் ஒன்றல்ல. சில சமயங்களில் உடல் எடையை குறைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
Weight Loss Tips: 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணியாகும் என்று கூறினார்.
உயர் இரத்த அழுத்தம் மெல்லக் கொல்லும் விஷம் போன்றது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
டிஜிட்டல் உபகரணங்களின் அதிக அளவிலான பயன்பாடு காரணமாக, சிறு வயதிலேயே கண் பார்வை குறைவதுடன், கண்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, கண் பார்வையை கூர்மையாக்க உதவும் உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Health Benefits of Bottle gourd: சுரைகாய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Protein Rich Fruits: பழங்கள் ஊட்டச்சத்துக் களஞ்சியமாகும். இவை நம் உடலுக்கு சீரான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்க பழங்களை கட்டாயம் தினமும் உட்கொள்ள வேண்டும்.
தயிருடன் பொதுவாக சில பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் தயிர் ஆரோக்கியமான குளிர்ச்சியான பொருளாகக் கருதப்படுகிறது. பலர் ஆர்வத்துடன் சுவையாக இருக்கும் என்று சாப்பிடுவார்கள். ஆனால் அது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும்.
கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்: கொழுப்பு கல்லீரல் என்பது நமது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் நிலை. இது சரியான நேரத்தில் கண்டறிந்து, கட்டுப்படுத்தப்பட்டால், இது கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.
தினமும் நாம் தண்ணீர் குடிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நம் உடல் நலத்திற்கு பல வகைகளில் பெரும் கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Foods That Causes Kidney Stones: இன்றைய நவீன யுகத்தில், நமது உடல் பல வித நோய்களின் கூடாரமாக ஆகி விட்டது. இவற்றில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் யூரிக் அமிலம், சிறுநீரக கற்கள் ஆகியவையும் அடங்கும். இந்நிலையில், அளவிற்கு மிஞ்சினால், சிறுநீரக கற்களை உண்டாக்கக்கூடிய சில உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.