ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 1 ஆம் தேதி அதாவது நாளை மதியம் 12:59 மணிக்கு குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதனிடையே ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் குரு நட்சத்திர பெயர்ச்சி நடைபெறும். இதற்குப் பிறகு, அக்டோபர் 9 ஆம் தேதி குரு வக்ர பெயர்ச்சியாகவும், பிப்ரவரி 4, 2025 இல் வக்ர நிவர்த்தி அடையும். பின்னார் மே 14, 2025 அன்று, குரு மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைவார்.
மே 1 ஆம் தேதி, குரு பகவான் வியாழன் சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சியின் போது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Gochar 2024: சித்திரை மாதத்தின் மிகப்பெரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் தனது ராசியை மாற்றவுள்ளார்.
Guru Peyarchi Palangal May 1 2024: மே 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப் போகிறது. பண வரவுதுடன் தொழில், உத்தியோகத்திலும் பலன்கள் உண்டாகும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலனை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மே 1ம் தேதி வியாழன் தனது ராசியை மாற்றவுள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஏப்ரல் 22ம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கும் மாறியது.
Guru Gochar 2024: குரு பகவான் வியாழன் ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் நிதி பலன்களை அள்ளித் தரும் குபேர யோகம் உருவாகும்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Gochar 2024: மதம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்கு காரணி கிரகமான குரு, வருகிற மே 1, 2024 முதல் சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, குரு ராசி மாற்றம் நான்கு ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும்.
Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசிரில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
Guru Peyarchi Palangal: தெய்வங்களின் குருவான வியாழன், மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஏனெனில் குரு பகவான் அதிர்ஷ்டம், செல்வம், திருமணம் மற்றும் மதத்தின் காரணியாக விளங்குகிறார். அதன்படி கூடிய விரைவில் குரு பெயர்ச்சியடைந்து ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார்.
Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
அடுத்த மாதம் மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயர்ச்சியால் மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு போன்ற ராசிகளுக்கு பல்வேறு நன்மை தரும் மாற்றங்கள் ஏற்படுத்தும்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் ஒரு சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.