Guru Peyarchi: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Shani Guru Transit: ரு மற்றும் சனியின் இந்த நட்சத்திர மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினு, சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான மகிழ்ச்சியும், செல்வச்செழிப்பும், இன்பமும் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi: இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2024: வரவருக்கும் குரோதி ஆண்டில் குரு பகவான் ஆங்கில தேதி மேல் 1, தமிழ் மாதம் சித்திரை 18ஆம் தேதி பகல் 1மணி அளவில் மேஷ ராசியின் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரிஷப ராசியின் கிருத்திகை நட்சத்திரத்திக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பெயர்ச்சியால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு சப பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் வியாழன் மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். தற்போது இந்த கிரகம் மேஷ ராசியில் பயணித்து வருகின்றனர். இதனிடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெற போகிறது. இதனால் எந்த ராசிகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Shani Guru Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள், ஜாதகங்கள், நட்சத்திரங்கள், ராஜயோகங்கள், கிரக பெயர்ச்சிகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன.
Guru Peyarchi Palangal: மனித வாழ்க்கையில் கிரக பெயற்சிகளுக்கும் கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.
Remedies For Guru Peyarchi: நவகிரகங்களில் மங்களகரமானவராக கருதப்படும் குருவின் பார்வை இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும், மலை போல வரும் பிரச்சனைகள், மடுவாய் மறையும்.
குருவும் சுக்கிரனும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் ஒன்றாகப் பயணிக்க உள்ளனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சுக்கிரனின் இந்த சுப அம்சம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேஷம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதுடன், பணம், சொத்துக்களைப் பெறுவதற்கான பாதையும் திறக்கும். எந்த 4 ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரன் இணைவது பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 2:29 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் சிலர் மிகவும் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள்.
Guru Peyarchi Palangal: ரிஷப ராசியில் குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Guru Peyarchi: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். குரு அருளால் இவர்களது வாழ்வில் செல்வம் செழிக்கும்.
Guru Peyarchi: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் உள்ளார். அவர் மே 1, 2024 அன்று ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதற்குப் பிறகு, அவர் மே 6 ஆம் தேதி அஸ்தமனமாவார். அதன் பின்னரும் இந்த ஆண்டில் அவர் பல முறை தன் நிலையில் மாற்றம் கொள்வார்.
Guru Peyarchi Palangal: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஒரு நபரது ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் குரு பகவானுக்கு முக்கிய இடம் உண்டு.
Guru Peyarchi Palangal: 2024 ஆம் ஆண்டில் நடக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு குருவின் இந்த மாற்றம் பல வித நற்பலன்களை அள்ளித்தரும்.
Guru Vakra Nivarthi: குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வக்ர நிவர்த்தி (Guru Margi) அடைந்தாலும், அந்த மாற்றத்தின் ஆக்கப்பூர்வ விளைவுகளின் தாக்கம் சில ராசிகளில் இந்த ஆண்டு முழுதும் இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.