Cricket Facts: 2014ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் பலர் தற்போது பெரும் நட்சத்திர வீரர்களாக உருமாறி உள்ளனர்.
India National Cricket Team: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
India vs Afghanistan: அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்காத வீரர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தெரிகிறது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஸ்ரேயாஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
IND vs SA 1st ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், அதனை எப்போது, எங்கு, எப்படி பார்ப்பது என்பதை இதில் காணலாம்.
Team India: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுவது ஒருபுறம் இருக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு மற்றொரு தலைவலி இந்த போட்டியில் ஏற்பட்டுள்ளது.
இலங்கையை அணியை உலக கோப்பை லீக் போட்டியில் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் இந்திய அணியிடம் இருந்த வீக்னஸ் எதிரணிக்கு துளியும் தெரியவில்லை.
உலகக் கோப்பையில் 7ஆவது வெற்றியை பெற்றுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறிய கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
Cricket News In Tamil: ஐசிசி உலகக்கோப்பை 202 தொடரில் மீண்டும் ஹர்திக் வந்தால் எந்த வீரருக்கு அணியில் இடம் கிடைக்காது? இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்? என்பதைக் குறித்து ஆராய்வோம்.
Indian Cricket Team: உலகக் கோப்பையில் இந்தியாவில் ஆதிக்கம் தொடர, ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர், இந்த வீரருக்கு ஓய்வளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்றிருந்தாலும், இந்திய அணியின் சில வீரர்கள் மீது இன்னும் விமர்சனங்கள் எழுகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியில் சிறந்த பீல்டருக்கு வழங்கப்பட்டு வரும் தங்கப் பதக்கம் நியூசிலாந்து போட்டியில் யாருக்கு கிடைத்தது என்ற வீடியோவை பிசிசிஐ இன்று வெளியிட்டது.
IND vs AUS 3rd ODI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில், இரு அணிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Shreyas Iyer Or Virat Kohli: இந்திய அணியின் நம்பர் 3 பேட்டர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யாரை இந்திய அணி அந்த இடத்தில் வாய்ப்பளிக்கும் என்பதை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.