நீங்கள் திரைப்படங்களில் மலைப்பாம்பு அல்லது ராஜ நாகம் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். ஆனால், காதல் செய்து பார்த்ததுண்டா, காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு சொந்தமானது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.
ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 31 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் உள்ளது.
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Shopping Snake Video: கடையில் துணிகளுக்கு நடுவே மறைந்திருந்த மலைப்பாம்பு, அதிர்ந்த உரிமையாளர்... இது இந்தியாவில் துணிக்கடைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ
Tension Creating Video: பாம்புகளுடன் படுத்துக் கொண்டு நிம்மதியாக உறங்குவது மற்றும் அவற்றை தடவிக் கொடுப்பது என செல்லப்பிராணியைப் போல பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
Survival Of The Fittest: நீயா நானா? வெறித்தனமாய் சண்டை போடும் கொமோடோ டிராகன்! சுற்றி வளைத்து டஃப் ஃபைட் கொடுக்கும் விஷப்பாம்பு! மிருகத்தனமான வீடியோ வைரல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.