DMK News | பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்துத்துவ அரசியலை புகுத்தும் வேலைகளில் பாஜக செய்து வருவதாக தெரிவித்துள்ள திமுக, பாஜகவுக்கு பதிலடியாக பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு.
LTTE Statement Seeman | விடுதலைப் புலிகள் திராவிட இயக்கங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படம் வழங்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் பெயரில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
Durai Murugan | பெரியாரை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிவிலி, தற்குறி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
Gossip, கிசுகிசு : சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி அட்வைஸ் செய்த காரணத்தினாலேயே, அவரிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்க்கிறாராம் விஜய்.
Gossip, கிசுகிசு : வாரிசுக்கு புரோமோஷன் கொடுத்துட்டு, எனக்கு முக்கியத்துவம் இல்லாத இலாக்காவை ஒதுக்குகிறீங்களா? என கொதிப்பில் இருக்கிறாராம் மூத்த மாண்புமிகு.
Thirumavalavan : பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி சமூகநீதி பார்வையோடு தமிழக அரசியலில் நடிகர் விஜய் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
MP A. Raja, Governor R.N. Ravi : தமிழ்நாடு கல்வித்தரம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி கூறுவது முட்டாள்தனமானது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
Gossip, கிசுகிசு : பழைய இயக்குநர் கூட்டணிக்கு வெளிப்படையா அழைத்துப் பார்த்தும் புதுசா களத்துக்கு வர இருக்கும் உட்ச நடிகர் மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணம் என்கிறது நெருக்கிய வட்டாரம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.