யுவராஜின் 6,6,6,6,6,6 தினம்! வீடியோ

Last Updated : Sep 20, 2017, 02:46 PM IST
யுவராஜின் 6,6,6,6,6,6 தினம்! வீடியோ title=

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-ஐ நினைக்கும் போதெல்லாம் 2007-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு எதிராக ஆறு சிக்சர்களை அடித்தது தான் நினைவுக்கு வரும்.

இன்றோடு அந்த நிகழ்வு நடந்து சரியாக 10 ஆண்டுகள் முடிவடைகின்றது. 

 

 

இந்த நிகழ்வானது இந்திய கிரிக்கெட் அணிக்கென ஒரு தனி அடையளத்தினை பெற்றுத்தந்தது.

Trending News