Arisi Komban Elephant Update: யானையை பிடிப்பது குறித்த ஆலோசனைக்கு பிறகு நடைபெற்ற அமைச்சர் ஐ. பெரியசாமியின் செய்தியாளர் சந்திப்பின்போது, அந்த இடத்திற்கு அருகே அரிசி கொம்பன் யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Elephant Attack Video: தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் புகுந்து அரி கொம்பன் யானை பொதுமக்களை விரட்டி செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PM in Jungle Safari: தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடி ஜங்கிள் சபாரி சென்றார். முதுமலையில் பிரதமர் மோடி, தலையில் கருப்பு நிற தொப்பி அணிந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் இருந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.