Hair growth fruits : நீங்கள் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால், விரைவான முடி வளர்ச்சிக்கு எந்த பழம் சிறந்தது என்பதை அறிய இந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்.
Hair Fall Tips: முடி உதிர்தல் மிகவும் கஷ்டத்தை தரும், ஆனால் இன்று நாம் ஒரு தீர்வைக் காணப் போகிறோம், அதை செய்து வந்தால், முடி உதிர்வை பெருமளவு குறைக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது குறைவாக இருக்க வேண்டும்.
பேரீச்சம்பழம் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நார்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
Foods For Breakfast To Control Blood Sugar: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு என்பது ஒரு பொதுவான மற்றும் பரவலான நோயாக மாறிவிட்டது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த பழங்கள் சிறந்தது என்று பார்ப்போம்.
Moringa Leaves Health Benefits: தினமும் காலையில் முருங்கை இலையை மென்று சாப்பிடுவதன் மூலம், பல ஆரோக்கிய நன்மைகளை பெறுவதுடன் சில நாட்களிலேயே உடலில் ஆரோக்கியத்திலும் மாற்றங்களைக் காண்பீர்கள்.
Ridge Gourd Disadvantages: பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், ஆனால் சில சமயங்களில் இந்த காய் சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே எந்தெந்த நபர்கள் பீர்க்கங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
Happy Hormones Breakfasts : நம்மை நாம் மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள, மனதை ஆயத்தப்படுத்துவது மட்டுமன்றி, நாம் சாப்பிடும் உணவுகளின் கையிலும் இருக்கிறது. வாழ்வில் என்ன நடந்தாலும் வருந்தாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெரியோர் சொல்லக்கேட்டிருப்போம்.
நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கவழக்கம், மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையாகும். மேலும் இது ஒரு குணப்படுத்த முடியாத நோயாகும், இது சில மருந்துகளாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே நீங்களும் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த உலர் பழங்களை சாப்பிடலாம்.
மழைகாலம் தொடங்கியதால், மக்கள் கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மழை வெயிலில் இருந்து நிவாரணம் கொடுத்தாலும், இந்த பருவத்தில் நோய்களும் கூடவே வருகிறது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Herbs For Uric Acid: யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். இது உடலில் அதிகரிக்கும் போது, பல பிரச்சனைகள் மற்றும் வலிகளை ஏற்படுத்துகிறது. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் பலருக்கும் இருக்கும் ஒரு தீவிர நோயாக உருவெடுத்துள்ளது. இது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை என்பதால் இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை சீர் செய்வதன் மூலம் இதை கண்டிப்பாக கட்டுப்படுத்தலாம்.
health risks of maida biscuits : டீயுடன் பிஸ்கட், பண் சாப்பிடுவது பலரும் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், அப்படிசாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் 5 பிரச்சனைகள் குறித்து பலரும் விழிப்புணர்வோடு இருப்பதில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.