இந்திய முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை....

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன...

Last Updated : Oct 31, 2018, 09:35 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை.... title=
நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன...
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 79.55 
 
மும்பை     -  ₹ 85.04
 
சென்னை     - ₹ 82.65
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 73.78
 
மும்பை     - ₹ 77.32
 
சென்னை     - ₹ 78.00
 

Trending News