Cure Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும். ஆனால் நீரிழிவுக்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சர்க்கரை நோயை போக்குமா?
Weight Loss With Cassava: மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை குறைக்க மரவள்ளிக் கிழங்கு செய்யும் மாயம் இது...
High Blood Pressure: அன்றாடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல விஷயங்களைச் செய்கிறோம். உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உயர் இரத்த அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
கோடைகாலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தட்பவெப்பம் 35ºC+ அளவுக்குக் இருக்கிறது. சூடு இப்போதே அதிகரித்துவிட்டநிலையில் , வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காலம் இது.
கண்கள் உலர்ந்து போய் எரிச்சல் ஏற்படுகிறதா? தலைவலி தொடர்கிறதா? கணினித் திரையை உற்றுப் பார்ப்பதால் உடல் சோர்வடைகிறதா? இதற்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer vision syndrome (CVS)) என்று பெயர்.
பழங்களும், பச்சைக் காய்கறிகளும் உடலுக்கு உகந்தவை. நோய்களை தூர விரட்டுபவை. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டால் நோய் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.