IPL 2021-ன் அனைத்து போட்டிகளையும் ஆன்லைனில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஜியோ டிவியில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். ஐபிஎல் போட்டிகளை ஆன்லைனில் கண்டு ரசிக்க, உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) சந்தா தேவைப்படும்.
இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரில், பார்வையாளர்களுக்கு அரங்கத்தில் நுழைவு கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டியை இலவசமாக வீட்டிலேயே பார்க்க அற்புதமான வாய்ப்பு உள்ளது. ஐபிஎல்லை இலவசமாக எப்படிப் பார்ப்பது என்று இங்கே பார்போம் ... (புகைப்படம்: Freepik)
விராட் கோஹ்லி ஐபிஎல் 2021 தொடக்க ஆட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செய்தி ஒன்றை வைத்திருக்கிறார். இதுதொடர்பாக செவ்வாயன்று ட்விட்டர் செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்ட கோஹ்லி, கிராக்கிங்' போட்டி காத்திருக்கிறது என்றும், 'களம் சூடாக உள்ளது' என்றும் கூறினார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. அதற்கான கருப்பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திங்களன்று (மார்ச் 15) கோவாவில் நடந்த திருமண நிகழ்வில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்தார். இந்த நிகழ்வில் COVID-19 தொற்றுநோய் காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தவிர மிகச் சில விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல் ஆகிய நான்கு ஐபிஎல் அணிகளுக்கு PhonePe ஸ்பான்சர்ஷிப் செய்கிறது.
அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஆண்டு முதல் முறையாக சீனியர்களுக்கான அணியில் சேர்ந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
12 ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்த லசித் மலிங்கா (Lasith Malinga) இப்போது அணியில் இல்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல் இப்போது அணியில் இல்லை. ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை தக்க வைத்துக் கொள்ளவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இன்னும் அங்கு சென்று இந்திய அணியுடன் இணையவில்லை. இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் BCCI வீடியோ மூலம் கலந்துரையாடல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர் என்று கெளதம் கம்பீர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிறது. விராட் கோலி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரே கேப்டனாக இருக்கிறார். ஆனால் கேப்டன் பதவி அவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் அவ்வப்போது மாற்றி கொடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.
IPL 2020 இந்த சீசனின் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்வது யார்? ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.