Indian Railways App SwaRail: ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ரயில் சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 'SwaRail' என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
Delhi Election 2025, AAP vs BJP Top 5 VIP Seats: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (பிப். 4) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
Tamilnadu Crime News Latest Updates: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று (பிப். 3) அதிகாலை மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிசென்றனர்.
Tamilaga Vetri Kazhagam: கடந்தாண்டு பிப். 2ஆம் தேதி அன்று நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். இக்கட்சியின் தேனி மாவட்ட மகளிரணியை சேர்ந்தவர் சத்யா.
Budget 2025 Key Highlights: கடந்த பிப். 1ஆம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.