சக தொகுப்பாளர் பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சர்ச்சையில் சிக்கிய மணிமேகலை தற்போது விஜய் டிவியை விட்டே வெளியேற உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
Love Marriage Poster Jaya Jaya Jaya Hey Poster Looks Alike : சமீபத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் பட போஸ்டர் வெளியானது. இதை பார்ப்பதற்கு மலையாள படமான ஜெய ஜெய ஜெய ஹே போஸ்டர் போல இருப்பதாக கூறப்படுகிறது.
Kadhal Enbadhu Podhu Udamai Movie Review : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித்,ரோகிணி, கலேஷ் நடித்துள்ள காதல் என்பது பொதுவுடமை படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Latest OTT Releases This Week Valentines Day 2025 : காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Ajith Kumar Movie After Good Bad Ugly : விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களுக்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஒரு தகவலை இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi Day 7 Box Office Collection : அஜித் குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படம் ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!
பெண்கள் விடுதியில் இருப்பது போல் உள்ளது, குடும்பப் பெயரைக் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மகன் ராம்சரணிடம் கேட்டதாக நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
Yuvan Shankar Production Sweet Heart Fist Single : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்வீட் ஹார்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.
Kavin Starrer Kiss Movie : ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானத. இதில் மிஷ்கின் தனக்கு அவரிடமிருந்த டைட்டிலை கொடுத்தது குறித்து இயக்குநர் சதீஷ் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.
Chiranjeevi Ram Charan Grandson Legacy Controversy : தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மேடையில் ஆண் குழந்தை பற்றி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Dark Movie First Look: MG STUDIOS & FiveStar தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Who Is Prakash In Vidaamuyarchi? விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு ஒரு காதலர் இருப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கடைசி வரை அந்த காதலர் என்பதை காண்பித்திருக்க மாட்டார்கள். அவர் யார் என்பது குறித்து மகிழ் திருமேனி ஒரு சீக்ரெட்டை சொல்லியிருக்கிறார்.
பல்வேறு இளம் நடிகர்கள் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' வரும் 21ம் தேதி வெளியாகிறது.
Hug Day 2025: காதல் உறவில் தங்களின் இணையரை கட்டிபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ள தமிழ் சினிமாவின் இந்த 5 காட்சிகளை ஹக் டேவான இன்று கண்டிப்பாக பார்க்கவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.